பொள்ளாச்சியை மாற்றியமைப்போம் — Let's change Pollachi for good
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் • ஏப்ரல் 23
வெற்றி நமக்கே!
பொள்ளாச்சிக்கு TVK
Victory is Ours — TVK for Pollachi

சமூக நீதி • மதச்சார்பின்மை • சமத்துவம் • ஜனநாயகம்
Social Justice • Secularism • Egalitarianism • Democracy

Ramanathan G — TVK Pollachi Candidate
RAMANATHAN G
ராமநாதன் .ஜி
TVK • தமிழக வெற்றிக் கழகம் AC 123 • Pollachi

"இளைஞர்களின் கனவுகள், விவசாயிகளின் வியர்வை, பெண்களின் பாதுகாப்பு — இவை அனைத்துமே என் பொறுப்பு."

"The dreams of youth, the sweat of farmers, the safety of women — these are my responsibilities."

🗳️ Election Day
April 23, 2026
9 days remaining
Under Whose Leadership We Stand
யாருடைய தலைமையின் கீழ் நாங்கள் நிற்கிறோம்
Thalaivar Vijay — TVK President & CM Candidate
⭐ தலைவர் • THALAIVAR
விஜய்
VIJAY
TVK ஸ்தாபகர் & தலைவர்
Founder & President — Tamilaga Vettri Kazhagam
"வளமான தமிழகம், நலமான மக்கள், பாதுகாப்பான எதிர்காலம்."
Kolgai Thalaivargal — TVK Ideological Leaders
📜 கொள்கைத் தலைவர்கள் • KOLGAI THALAIVARGAL
கொள்கைத் தலைவர்கள்
KOLGAI THALAIVARGAL
கொள்கைகள் வழிநடத்துபவர்கள்
Guiding the Party's Core Ideology
"சமூக நீதி • மதச்சார்பின்மை • சமத்துவம் • ஜனநாயகம்"

தலைவரின் தலைமையின் கீழ், கொள்கைத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் — பொள்ளாச்சியில் ராமநாதன் உங்கள் வேட்பாளர்.
Under Thalaivar's leadership and the Kolgai Thalaivargal's guidance — Ramanathan stands as your candidate for Pollachi.

Ramanathan G — A Voice for Pollachi
ராமநாதன் .ஜி — பொள்ளாச்சியின் இளம் குரல்
ராமநாதன் வேட்பாளர் சுயவிவரம் — Candidate Profile
விசில் முழக்கம் பொள்ளாச்சி — A Resounding Voice for Pollachi

இளமை. நேர்மை. வளர்ச்சி.

Youth. Integrity. Progress.

பொள்ளாச்சி மண்ணில் விவசாய நடுத்தர குடும்பத்தில் வளர்ந்த, B.E மெக்கானிக்கல் படித்த இளம் வேட்பாளர். கொரோனா காலங்களில் தனது கேட்டரிங் நிறுவனம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவியவர்.

Born into a middle-class farming family in Pollachi, Ramanathan G holds a Bachelor's in Mechanical Engineering. During COVID, he supported the underprivileged through his catering enterprise. Now, under Thalapathy Vijay's leadership, he stands with TVK as Pollachi's candidate.

20 ஆண்டுகளாக ஒரே முகங்களை, ஒரே வாக்குறுதிகளை மட்டுமே பொள்ளாச்சி கேட்டிருக்கிறது. இம்முறை — இளைய தலைமுறைக்கு, மாற்றத்திற்கு, செயலுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

For 20 years, Pollachi has heard the same faces and the same promises. This time — give one chance to the next generation, to change, to action.

🎓 B.E. Mechanical 🌾 விவசாய குடும்பம் 🙌 ஊழல் இல்லாத கரங்கள் 💝 கொரோனா உதவி 📣 தளபதிக்காக 🏗️ மாற்றத்திற்காக
Our Core Principles
எங்கள் கொள்கைகள்
⚖️

சமூக நீதி

Social Justice

அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதில் உறுதியான நிலைப்பாடு. Equal rights and opportunities for all communities.

🕊️

மதச்சார்பின்மை

Secularism

அனைத்து மதங்களையும் சமமாக நடத்தும் அரசு. மத வேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமையான தமிழகம். A government that treats all faiths equally.

🤝

சமத்துவம்

Egalitarianism

பாலினம், சாதி, பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் எந்த பாகுபாடும் இல்லாத சமூகம். A society free from discrimination of any kind.

🗳️

ஜனநாயகம்

Democracy

மக்களின் குரலே அரசின் குரல். ஊழலற்ற, வெளிப்படையான, பொறுப்பான ஆட்சி. The people's voice as the voice of governance. Corruption-free, transparent, accountable.

🗣️

இரு மொழிக் கொள்கை

Two-Language Policy

தமிழ் மற்றும் ஆங்கிலம் — மூன்று மொழி திணிப்பை எதிர்த்து நிற்கிறோம். Tamil and English only — opposing the three-language formula imposition.

🛡️

பெண்கள் பாதுகாப்பு

Women's Safety

பெண்கள் மீதான குற்றங்களை தடுக்கும் சிறப்பு துறை. விரைவு நீதிமன்றங்கள், 24 மணி நேர கண்காணிப்பு. Special department for women's safety. Fast-track courts, 24/7 surveillance.

Promises For Our Pollachi
பொள்ளாச்சிக்கான வாக்குறுதிகள்

பொள்ளாச்சி தொகுதியின் ஒவ்வொரு பிரிவுக்கும் — விவசாயம், தொழில், கல்வி, போக்குவரத்து, விளையாட்டு, கிராம மேம்பாடு — இளம் வேட்பாளர் ராமநாதன் முன்வைக்கும் தெளிவான திட்டங்கள். தளபதி விஜய் முதல்வரானவுடன் செயல்படுத்தப்படும்.

பொள்ளாச்சி என்றாலே நினைவுக்கு வரும் தென்னமரமும் தென்னந்தோப்பும். நம் தென்னை விவசாயிகளுக்கான தெளிவான தீர்வுகள் — தளபதி ஆட்சியில்.

ஊடுபயிர் ஆலோசனை + மானியம்
Intercrop Advisory & Subsidy
2 ஏக்கருக்கு குறைவாக தென்னந்தோப்பு வைத்திருப்பவர்களின் அன்றாட வருமானத்தை அதிகரிக்க — மண் சோதனை செய்து பொருத்தமான ஊடுபயிர்களை மிக மானிய விலையில் கொடுப்போம்.
Soil Test + Subsidized Seeds
ஈகோ-பிரண்ட்லி ஃபார்ம் ஸ்டே
Eco-Friendly Farm-Stay Tourism
தென்னந்தோப்பில் சுற்றுச்சூழல் சார்ந்த தங்கும் வசதிகளை உருவாக்க ஸ்டார்ட்-அப் மானியம் + வழிகாட்டுதல். விளம்பரப்படுத்துதல் மற்றும் மேலாண்மைத் திறன்கள் கற்றுத்தரப்படும்.
Start-up Grants + Training
PAP கால்வாய் தண்ணீர் — கடைமடை வரை
PAP Canal Water Security
பராம்பிக்குளம்-ஆழியார் (PAP) கால்வாயில் இருந்து விவசாயிகளுக்கு வரும் தண்ணீர் திருடப்படுவது முற்றிலும் தடுக்கப்படும். கடைமடை வரை உறுதியாக தண்ணீர் சேரும்.
Last-Mile Water Guarantee

கோயம்புத்தூரின் சரவணம்பட்டியில் கூட ஐடி பூங்கா வந்துவிட்டது — ஆனால் பொள்ளாச்சியில் இன்னும் ஒரு சரியான ஐடி பார்க் வரவில்லை. நம் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் இங்கேயே உருவாக்கப்படும்.

மினி இண்டஸ்ட்ரியல் பார்க்
Mini Industrial Park
கோயம்புத்தூரில் CNC பம்ப் செட், ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தொழிற்சாலைகள் போல் — பொள்ளாச்சியிலும் இன்ஜினியரிங் சார்ந்த மினி இண்டஸ்ட்ரியல் பார்க் கொண்டுவரப்படும்.
Engineering Hub
தென்னை மதிப்பு கூட்டு பொருள் தொழில்
Coconut Value-Added Industries
காயர் மேட், காயர் பித் போன்ற தென்னை சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளைத் தொடங்க முன்வருவோருக்கு குறைந்த வட்டியில் எளிதாக கடன்.
Low-Interest Loans
இளைஞர் ஸ்டார்ட்அப் நிதி
Youth Start-up Fund (Merit-Based)
நம் ஊரில் படித்த பட்டதாரி இளைஞர்கள் உருவாக்கும் திறன் வாய்ந்த ஸ்டார்ட்அப்களுக்கு மெரிட் அடிப்படையில் ஸ்டார்ட்அப் ஃபண்ட் வழங்கப்படும்.
Merit-Based Funding

AI வரும் காலத்தில் வேலை கிடைக்காதோ என்று மாணவர்கள் அஞ்சும் இக்காலத்தில் — பொள்ளாச்சியின் இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்த தெளிவான திட்டங்கள்.

காமராஜர் கல்வி உறுதி திட்டம்
Kamarajar Education Rights Scheme
வகுப்பு 1 முதல் +2 வரை எந்த மாணவரும் பள்ளியை விட்டு விடாமல் இருக்க — தாய் / பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் நிதி உதவி.
₹15,000 / ஆண்டு

பொள்ளாச்சியின் போக்குவரத்தை நவீனப்படுத்தி, மாசில்லாத பூங்கா நகரமாக மாற்றுவோம்.

EV டவுன் பஸ் — பூங்கா நகரம்
Electric Town Buses — Park City
உள்ளூர் டவுன் பஸ்களை EV வாகனங்களாக மாற்றி காற்று மாசை குறைத்து, பொள்ளாச்சியை பூங்கா நகரமாக மாற்றுவோம்.
Zero Emission
ஸ்மார்ட் பேருந்து நிலையம்
Smart Bus Stand Modernization
பொள்ளாச்சி மெயின் பஸ் ஸ்டாண்ட் தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. அதை நவீனமயப்படுத்தி தரமான ஸ்மார்ட் பேருந்து நிலையமாக மாற்றுவோம்.
Modern Facility
இரு பஸ் ஸ்டாண்ட் வழிகள் மறுசீரமைப்பு
Two Bus Stand Routes Reorganization
பொள்ளாச்சியில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு பஸ் ஸ்டாண்ட் சிக்கலை — மக்கள் கருத்தை கேட்டு, அவர்களுக்கு எளிதான விதத்தில் ரூட்களை மறுசீரமைப்போம்.
Public-Consulted Routes
ரயில் சேவைகள் விரிவாக்கம்
Train Service Expansion
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் சில ரயில் டைமிங்களை மக்களுக்கு வசதியான வண்ணம் மாற்றுவோம். மேலும், கூடுதல் ரயில் சேவைகளை பொள்ளாச்சிக்கு கொண்டுவர முயற்சிப்போம்.
Better Timings + More Trains

பொள்ளாச்சியின் சிறுவர்களை ஒலிம்பிக் வரை கொண்டு செல்லும் கட்டமைப்பு + சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா வளர்ச்சி.

பாதுகாப்பான ஹைக்கிங் பாதைகள்
Safe Hiking Trails
பொள்ளாச்சியை சுற்றி புதிய ஹைக்கிங் பாதைகள் — சரியான மார்க்கிங், பாதுகாப்பு வசதிகளுடன் — பொதுமக்கள் பாதுகாப்பாக ஹைக்கிங் செய்ய.
Marked & Safe
குப்பையில்லாத பொள்ளாச்சி
Zero-Waste Pollachi
ஒவ்வொரு வீட்டிலும் மக்கும் / மக்காத குப்பையை சரியாக பிரித்து சேகரிப்பு. மக்களுக்கு விழிப்புணர்வு. கிராமங்களிலும் இதே நடைமுறை. பொள்ளாச்சியை சுத்தமான நகரமாக மாற்றுவோம்.
Clean City Initiative
கிரியேட்டோபிரினர்ஷிப் — சுற்றுலா
Creatorpreneurship for Tourism
தளபதி அறிவித்த "கிரியேட்டோபிரினர்ஷிப்" திட்டம் மூலம் — இளைஞர்கள் பொள்ளாச்சியின் சுற்றுலா தளங்களை உலகுக்கு கொண்டு செல்வர். கூடுதல் வெளிநாட்டு சுற்றுலா + அந்நிய செலாவணி.
Global Reach

சங்கேகவுண்டன்பாளையம், சங்கம்பாளையம் காலனி, ஆர். பொன்னாபுரம், தேவம்பாடி — பொள்ளாச்சியின் பல கிராமங்கள் இன்னமும் அடிப்படை வசதிகளற்று பின்தங்கிய நிலையில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து போவார்கள். நம் தளபதி ஆட்சியில் — எல்லாம் மாறும்.

குப்பை மேலாண்மை & சுகாதாரம்
Sanitation & Waste Management
கிராமங்களில் குப்பை மேலாண்மை மிகவும் மோசமாக உள்ளது — சுகாதாரமே இல்லை. இதை நவீனப்படுத்துவோம்.
  • ஒவ்வொரு வீட்டிலும் மக்கும் / மக்காத குப்பை பிரிப்பு
  • ஒழுங்கான குப்பை சேகரிப்பு வாகனங்கள்
  • கிராம சுகாதார மையங்கள் வலுப்படுத்தப்படும்
Clean Villages
கிராம பெண்களுக்கு உரிமை தொகை
Women's Allowance — Direct to Villages
தளபதி அறிவித்த ₹2,500 மாத உதவித் தொகை — கிராமப்புற பெண்களுக்கு கண்டிப்பாக நேரடியாக போய் சேரும். இடையில் எந்த தாமதமும் இல்லாமல்.
₹2,500 / மாதம்
வாழ்வாதார மேம்பாடு
Livelihood Improvement
பின்தங்கிய பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த சரியான வழிமுறைகள் — தொழில் பயிற்சி, சுய உதவிக் குழுக்கள், சந்தை இணைப்பு.
Holistic Upliftment
அனைத்து கிராமங்களும் சமம்
No Village Left Behind
தேர்தல் காலத்தில் மட்டும் வரும் வேட்பாளர் இல்லை — ஐந்து வருடமும் கிராமங்களுக்கு நேரடியாக வந்து பிரச்சனைகளை கேட்கும் இளைஞர் வேட்பாளர். ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
5-Year Engagement
Thalapathy's Vision for Tamil Nadu
தளபதியின் தமிழக வாக்குறுதிகள்

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தளபதி விஜய் அவர்கள் தமிழக மக்கள் அனைவருக்கும் முன்வைக்கும் மாநில அளவிலான திட்டங்கள். பொள்ளாச்சி மக்களுக்கும் பொருந்தும்.

அண்ணன் சீர் திட்டம்
Annan Seer Scheme
திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு 8 கிராம் (1 சவரன்) தங்கம் + ஒரு பட்டுப் புடவை.
8g Gold + Silk Saree
வெற்றி பயணம்
Vetri Payanam — Free Bus Travel
அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்.
Free Bus Travel
காமராஜர் கல்வி உறுதி திட்டம்
Kamarajar Education Rights Scheme
வகுப்பு 1 முதல் +2 வரை எந்த மாணவரும் பள்ளியை விட்டு விடாமல் இருக்க — தாய் / பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் நிதி உதவி.
₹15,000 / ஆண்டு
ராணி வேலு நாச்சியார் படை
Rani Velu Nachiyar Force
பாடி கேமராக்கள் அணிந்த 500 பெண் கண்காணிப்பு குழுக்கள் + ஸ்மார்ட் பானிக் பட்டன்கள் 24/7 கண்காணிப்பு மையத்துடன்.
500 Teams + 24/7
அஞ்சலை அம்மாள் விரைவு நீதிமன்றம்
Anjalai Ammal Fast-track Courts
பெண்கள் மீதான குற்றங்களுக்கான விரைவு நீதிமன்றங்கள் + ரேஷன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகளில் இலவச சானிட்டரி பேடுகள்.
Fast-track Justice
ஊழல் எதிர்ப்பு ஆட்சி
Corruption-Free Governance
ஊழலற்ற, வெளிப்படையான, பொறுப்பான ஆட்சி — மக்களின் குரலே அரசின் குரல்.
Transparent Government
Stand with TVK
TVK-உடன் கை கோருங்கள்
65,000+
Total Supporters — மொத்த ஆதரவாளர்கள்
ℹ️

ECI Compliance / தேர்தல் ஆணைய இணக்கம்: This website is published and paid for by Tamilaga Vettri Kazhagam, Pollachi Constituency Unit. All content has been pre-certified as per ECI guidelines. No communal/caste-based appeals are made. All expenditure on this website is accounted for in the candidate's election expenditure statement.
இந்த வலைதளம் தமிழக வெற்றிக் கழகம், பொள்ளாச்சி தொகுதி அலகால் வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களின்படி முன்-சான்றிதழ் பெறப்பட்டது.

நான் ஆதரிக்கிறேன்!

I Support TVK — Register your support for Pollachi

உங்கள் வாக்காளர் ID அட்டையில் உள்ள எண் / Number on your Voter ID card

🔒 உங்கள் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். வாக்காளர் ID சரிபார்ப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
Your data is kept confidential. Voter ID is used for verification only.

🗳️

பொள்ளாச்சிக்கான மாற்றம்

TVK for Pollachi — Tell us your ward problems & the change you want to see

👤 உங்கள் தகவல்கள் / Your Details

🏛️ வார்டு பிரச்சனைகள் / Ward Problems

💫 உங்கள் வாழ்வில் மாற்றம் / Change in Your Life

🌇 பொள்ளாச்சியில் மாற்றம் / Change in Pollachi

📎 புகைப்படம் / ஆவணம் இணைக்க கிளிக் செய்யவும்
Attach photos of problems / documents (max 5MB each)

🔒 உங்கள் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். தேர்தல் அறிக்கையில் உங்கள் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும்.
Your feedback will be reviewed for the election manifesto. Data is kept confidential.

Report a Booth-Level Issue
வாக்குச்சாவடி பிரச்சனையை விரைவாக தெரிவிக்கவும்

உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள உடனடி பிரச்சனைகளை இங்கே தெரிவிக்கவும். Report urgent issues in your polling booth area. For detailed feedback, use the TVK for Pollachi button above.

🎉 நன்றி! இப்போது பகிருங்கள்!

Thank you for your support! Now spread the word — share with your friends & family in Pollachi.
உங்கள் ஆதரவுக்கு நன்றி! பொள்ளாச்சியில் உங்கள் நண்பர்கள் & குடும்பத்தினருக்கு பகிருங்கள்.

ஏப்ரல் 23 — நாட்கள் மட்டுமே!
🗳️ Vote விசில் / Whistle Symbol
Support Now